10 April 2024 current affairs test in Tamil

10 April 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

        VERY GOOD

NOT BAD

#1. ஹுருன் குளோபல் யூனிகார்ன் தரவரிசை 2024ல் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?

#2. பெண்களின் நிலை குறித்த ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் 69வது அமர்வின் தலைவர் யார்?

#3. 2024ஆம் ஆண்டிற்கான உலக இலக்கியப் பரிசு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

#4. 2024ஆம் ஆண்டிற்கான ஜான் எல் .“ ஜாக்” ஸ்விகர்ட் ஜூனியர் விருது எந்த விண்வெளி திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது?

#5. 16வது நிதி ஆணையத்தின் முழுநேர உறுப்பினராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர் யார்?

#6. இந்தியா எந்த நாட்டிடமிருந்து இக்லா-எஸ் விமான எதிர்ப்பு ஏவுகணை சாதனத்தை வாங்கியுள்ளது?

#7. 2023ஆம் ஆண்டிற்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஐஸ்வர்யா மிஸ்ரா 400 மீட்டர் ஓட்டத்தில் எத்தனை வினாடிகளில் இலக்கை அடைந்தார்?

#8. சமீபத்தில் காலமான ஆர்.எம்.வீரப்பன் கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையவர்?

#9. உலக ஹோமியோபதி தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#10. உலகின் மிக வயதான நம்பர் 1 டென்னிஸ் வீரர் யார்?

Previous
SUBMIT