11 April 2024 current affairs test in Tamil

11 April 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

      VERY GOOD

NOT BAD

#1. எந்த கோளின் துணைக்கோளில் ஓசோன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது?

#2. QS உலக பல்கலைக்கழக தரவரிசை 2024ல் இந்திய அளவில் முதலிடம் பிடித்த கல்வி நிறுவனம் எது?

#3. சமீபத்தில் காலமான மலேசிய தமிழ் எழுத்தாளர் முத்தம்மாள் பழனிசாமி எழுதிய நூல் எது?

#4. போசான் துகளை கண்டுபிடித்தவர் யார்?

#5. உலகளவில் ஹெபடைடிஸ் பதிப்பில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?

#6. பாரத் கவுரவ் ரயில் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#7. நோட்டா வாக்கு எந்த ஆண்டு மக்களவை தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டது?

#8. கொரோனா வைரஸ்களை கண்காணிக்க WHO __________ தொடங்கியுள்ளது?

#9. மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் மகளிருக்கு எத்தனை சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டது?

Previous
SUBMIT