9 April 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் புதிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இந்திய வீரர் யார்?
#2. 2023-ம் ஆண்டில் எத்தனை லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்?
#3. தேஜஸ் எம்கே 1ஏ போர் விமானத்தை எந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது?
#4. உலகின் மிக வலிமையான காப்பீடு பிராண்டாக ________ உள்ளது?
#5. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#6. சிபிஐ இணை இயக்குநர் சுப்ரியா பாட்டீல் யாதவின் பதவி காலம் எத்தனை ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது?
#7. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#8. மியான்மருக்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
#9. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் உளவியலாளர் யார்?
Previous
SUBMIT