7&8 April 2024 current affairs test in Tamil

7&8 April 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

                         VERY GOOD

                            NOT BAD

#1. ‘ஆன் தி ஸ்பாட் யூனிட் சிடேஷன்’ விருது எந்த போர்க்கப்பலுக்கு வழங்கப்பட்டது?

#2. இந்தியாவின் 2வது தனியார் ராக்கெட் திட்டம்?

#3. ’18 வயது வாக்காளர்கள்’ என்ற பிரச்சாரத்தை ________ தொடங்கியுள்ளது?

#4. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் செல்லும் போது _________?

#5. சிஐடிசி விஸ்வகர்மா விருது’ எந்த மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது?

#6. ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சிலின் தலைமையகம் எங்குள்ளது?

#7. எந்த நகரின் சிதார், தம்புரா இசைக் கருவிகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது?

#8. கஜகஸ்தான் சர்வதேச பாட்மின்டன் சேலஞ்ச் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

#9. 21வது பயோ ஆசியா மாநாடு எங்கு நடைபெற்றது?

#10. சர்வதேச ரோமானிய தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT