6 April 2024 current affairs test in Tamil

6 April 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. ஐநாவின் சர்வதேச பாதுகாப்பு தரச் சான்று எந்த துறைமுகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது?

#2. வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதம் ________?

#3. WHO அறிமுகப்படுத்தியுள்ள AI அடிப்படையிலான எண்ம சுகாதார ஊக்குவிப்பாளரின் பெயர் என்ன?

#4. எந்த மாநில அரசு தேர்தல் ஆணையத்துக்காக பிரத்யேக மையை தயாரித்து வருகிறது?

#5. எந்த ஆண்டின் இறுதிக்குள் யூரியா இறக்குமதி முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது?

#6. 18-ஆவது மக்களவை தேர்தல் எத்தனை கட்டங்களாக நடைபெற உள்ளது?

#7. லாவண்டர்’, ‘தி கோஸ்பல்’, ‘வேர் இஸ் டாடி?’ ஆகிய ஏஐ தொழில்நுட்பக் கருவிகளை எந்த நாடு பயன்படுத்துகிறது?

#8. உலகின் மிக சக்திவாய்ந்த லேசரை வெளியிட்ட நாடு எது?

#9. வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT