5 April 2024 current affairs test in Tamil

5 April 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. ‘NexCAR19’ என்பது இந்தியாவில் முதல் முறையாக எந்த நோய்க்காக உருவாக்கப்பட்ட மரபணு அடிப்படையிலான சிகிச்சை முறை?

#2. ‘அக்னி பிரைம்’ ஏவுகணை எத்தனை கிமீ தொலைவிலான இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது?

#3. மத்திய அரசின் மருத்துவ சேவைகள் பொதுமக்களை சென்றடையும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய செயலி எது?

#4. வதந்தி பரவலைத் தடுக்கும் ‘கம்யூனிட்டி நோட்ஸ்’ வசதியை இந்தியாவில் எந்த சமூக ஊடகம் அறிமுகப்படுத்தியுள்ளது?

#5. மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு எத்தனை வயது நிரம்பி இருக்க வேண்டும்?

#6. ‘டிஜி யாத்ரா’ திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது?

#7. நாட்டிலேயே சூரிய மின்தகடு உற்பத்தித் திறனில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

#8. சர்வதேச அளவில் ஊக்கமருந்து பயன்பாடு அதிகமாக எந்த நாட்டில் பதிவாகியுள்ளது?

#9. தேசிய கடல்சார் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT