4 April 2024 current affairs test in Tamil

4 April 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. இந்தியர்களின் ஆயுள்காலம் எத்தனை ஆண்டுகள் அதிகரித்துள்ளது?

#2. 2024ஆம் ஆண்டின் உலகின் மிகப் பெரிய பணக்காரர் யார்?

#3. இந்தியாவின் அதிக சொத்துள்ள பெண்ணாக திகழ்பவர் யார்?

#4. நிலவில் ஒரு நாள் என்பது பூமியில் எத்தனை நாள்கள்?

#5. 2023-2024-ம் நிதி ஆண்டில் இந்தியா _______% வளர்ச்சியடையும் என்று உலகவங்கி கணித்துள்ளது?

#6. சமீபத்தில் ஆசிய விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட இந்திய வீராங்கனை யார்?

#7. இந்தியாவின் ராணுவத் தளவாட ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் _____ கோடியாக உயர்ந்துள்ளது?

#8. சமீபத்தில் எந்த நாட்டின் ஹூலியன் நகரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது?

#9. மன்மோகன் சிங் எந்த ஆண்டு இந்தியாவின் பிரதமராக பதவி வகித்துள்ளார்?

#10. சர்வதேச சுரங்க விழிப்புணர்வு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT