3 April 2024 current affairs test in Tamil

3 April 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. ‘Myth vs Reality Register’ என்ற புதிய வலைதளத்தை ________ தொடங்கியுள்ளது?

#2. ககன் சக்தி என்பது எந்த இந்திய பாதுகாப்பு படை நடத்தும் மிகப்பெரிய போர் பயிற்சி ஆகும்?

#3. ஜூடித் சுமின்வா டுலுகா கீழ்கண்ட எந்த நாட்டின் முதல் பெண் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்?

#4. சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு ________?

#5. 2023-24 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் _______ சதவீத வளர்ச்சி கண்டுள்ளது?

#6. 2024ஆம் ஆண்டிற்கான FIDE கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி எங்கு தொடங்கப்பட உள்ளது?

#7. தமிழகத்தில் காலை உணவுத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#8. எந்த ஆண்டுக்குள் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதை முற்றிலுமாக நிறுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?

#9. உலக நீர்வாழ் விலங்குகள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#10. தணிக்கை தலைமை இயக்குநராக தமிழக அரசு யாரை நியமித்துள்ளது?

Previous
SUBMIT