15 March 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. ஐ.நா.மனித வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
#2. UNDP வெளியிட்டுள்ள பாலின சமத்துவமின்மை குறியீடில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
#3. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்ட சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய யாருடைய தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டது?
#4. நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் பற்றி கூறும் சட்டப்பிரிவு ________?
#5. சமீபத்தில் நியமிக்கப்பட்ட புதிய தேர்தல் ஆணையர்கள் யார்?
#6. 2024ஆம் ஆண்டிற்கான ரஞ்சி கோப்பை போட்டியில் எந்த அணி சாம்பியன் ஆகியுள்ளது?
#7. தற்சார்பு நிதித் திட்டத்தின் கீழ் கீழ்கண்ட யாருக்கு கடன் வழங்கப்படுகிறது?
#8. இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் தலைவராக தேர்வுசெய்யப்பட்டவர் யார்?
#9. உலக நுகர்வோர் உரிமைகள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#10. சர்வதேச கணித தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT