16 March 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை எத்தனையாக உயர்ந்துள்ளது?
#2. எந்த மாநிலத்தின் அகமது நகர், அஹல்யா நகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
#3. குடியுரிமை திருத்த சட்டம் 2019 கீழ்கண்ட எந்த நாட்டிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த மதச்சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்கிறது?
#4. “குடியுரிமை” இந்திய அரசியலமைப்பின் 7வது அட்டவணையின், எந்த பட்டியலின் கீழ் வருகிறது?
#5. இந்திய ராணுவத்தில் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் முதல்முறையாக எங்கு இணைக்கப்பட்டன?
#6. விடியல் பயணம் திட்டம் என்பது ________?
#7. 18வது மக்களவைத் தேர்தலில் எத்தனை கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்?
#8. புதிய தேர்தல் ஆணையர்கள் கீழ்கண்ட யார் அடங்கிய தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்?
#9. வந்தே பாரத் ரயில் சக்கரங்கள் தயாரிக்கும் ஆலை எங்கு அமைக்கப்பட உள்ளது?
#10. தேசிய தடுப்பூசி தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT