17&18 March 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. உலகின் முதல் AI மென்பொருள் பொறியாளரின் பெயர் என்ன?
#2. இந்திய தேர்தல் ஆணையம் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தேசிய அடையாளமாக யாரை அறிவித்துள்ளது?
#3. இந்தியாவின் முதல் தபால் நிலையம் எங்கு அமைந்துள்ளது?
#4. மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் எந்த அணி சாம்பியன் ஆகியுள்ளது?
#5. இரண்டாவது உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
#6. 18வது மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்ற முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை?
#7. கலிபோர்னியாவில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில் இந்தியாவின் குல்வீர் சிங் எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளார் ?
#8. இஸ்லாமோபோபியா என்ற தீர்மானத்தை ஐ.நா.,வில் எந்த நாடு தாக்கல் செய்தது?
#9. ரஷிய அதிபராக விளாடிமிர் புதின் எத்தனையாவது முறையாகப் பதவியேற்க உள்ளார்?
#10. LAMITIYE என்பது எந்த இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டு இராணுவ பயிற்சி?
#11. ஆயுத தொழிற்சாலை தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT