14 March 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. உலகின் ஆயுத இறக்குமதியில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
#2. ‘ஐஎன்எஸ் அக்ரே’ மற்றும் ‘ஐஎன்எஸ் அக்சய்’ என்பவை _______?
#3. சுதந்திரத்துக்கு பிறகு பொது சிவில் சட்டத்தை ஏற்ற முதல் மாநிலம் எது?
#4. சுராஜ் தேசிய வலைதளத்தை தொடங்கிவைத்தவர் யார்?
#5. இந்திய தேர்தல் ஆணையத்தில் எத்தனை தேர்தல் ஆணையர்கள் இருப்பர் ?
#6. முன்னாள் படை வீரர்களின் குடியிருப்புகளுக்கான வீட்டு வரித் தொகையை மீளப்பெறும் திட்டத்தை எந்த மாநில அரசு செயல்படுத்துகிறது?
#7. தேர்தல் நன்கொடை பத்திர நடைமுறை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
#8. மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் யார்?
#9. வட இந்தியாவின் முதல் அரசு ஹோமியோபதி கல்லூரி எங்கு அமைக்கப்பட உள்ளது?
#10. அனல் மின் சாரம், புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்திக்காக என்எல்சி இந்தியா நிறுவனம் எந்த மாநிலத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?
Previous
SUBMIT