13 March 2024 current affairs test in Tamil

13 March 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. ஹரியாணா மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ளவர் யார்?

#2. எந்த நாள் ஹைதராபாத் விடுதலை தினமாகக் கொண்டாடப்படும்’ என மத்திய அரசு அறிவித்துள்ளது?

#3. எந்த நாட்டில் உள்ள ஏழாவது தலைமுறையைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினருக்கு OCI அங்கீகாரம் வழங்கப்படுகிறது?

#4. குடியுரிமை சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

#5. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இராணுவ ஆயுதங்களின் திறமையை வெளிப்படுத்த ________ பெயரில் முப்படை பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது?

#6. உலக சிறுநீரக தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#7. இந்தியாவின் முதல் இயற்கை எரிவாயு பங்க் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

#8. நாட்டின் ‘முதல்’ கடல் படையை எந்த மாநிலம் தொடங்கியுள்ளது?

#9. தேசிய புகைபிடித்தல் எதிர்ப்பு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT