12 March 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் எந்த நாளில் அமலுக்கு வந்துள்ளது?
#2. அக்னி-5- ஏவுகணையை உள்நாட்டிலேயே ________ தயாரித்துள்ளது ?
#3. நாட்டின் முதலாவது உயர்நிலை 8 வழிநெடுஞ்சாலை எது?
#4. தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டவர் யார்?
#5. 2023ஆம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
#6. கிராமங்களில் மருத்துவ சேவையை பரவலாக்கும் வகையில் ________ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
#7. நிகழாண்டு உலக கண் நீர் அழுத்த விழிப்புணர்வு வாரம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#8. கடலுக்கு அடியில் முதல் முறையாக மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்யும் மத்திய அரசின் திட்டம் என்ன?
#9. “கடல் பாதுகாவலர்கள்-2024” என்பது எந்த இரு நாடுகளுக்கிடையிலான கடல்சார் பயிற்சி?
#10. சர்வதேச பெண் நீதிபதிகள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT