STUDYWITHDHARSHINI

STUDYWITHDHARSHINI

29 February 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

Results

VERY GOOD

NOT BAD

#1. உலகின் முதல் வேத கடிகாரம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?

#2. உலகளாவிய அறிவுசார் சொத்து குறியீடு 2024 ல் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?

#3. தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 2.0 எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

#4. குலசேகரப்பட்டினத்தில் எத்தனை ஏக்கர் பரப்பளவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது?

#5. நாட்டில் மொத்தம் எத்தனை தேசிய கட்சிகள் உள்ளன?

#6. நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் மையத் துறைமுகமாக ________ மாற்றப்பட உள்ளது?

#7. டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு காரணமாக ‘சுகாதார அவசரநிலை' பிரகடனம் செய்துள்ள நாடு எது?

#8. லீப் ஆண்டில் மொத்தம் எத்தனை நாட்கள் இருக்கும் ?

Finish
Scroll to Top