28 February 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
#1. ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் தமிழர் யார்?
#2. லோக்பால் அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கபட்டுள்ளவர் யார்?
#3. குலசை இஸ்ரோ தளத்திலிருந்து தற்போது எந்த ராக்கெட் ஏவப்பட்டுள்ளது?
#4. நாட்டிலேயே முதல் முதலாக ஹைட்ரஜன் எரிவாயு உற்பத்தி மையம் எங்கு அமைக்கப்பட உள்ளது?
#5. சாகர்மாலா திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#6. அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட செயலி எது?
#7. தேசிய அறிவியல் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#8. நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு மாநில அரசுகள் இணங்குவதை உறுதி செய்யும் சட்டபிரிவு எது?
#9. 'ட்ரைசோனிக் காற்று சுரங்கப் பாதை' அமைப்பினை பிரதமர் மோடி எங்கு தொடங்கி வைத்துள்ளார்?
Finish