STUDYWITHDHARSHINI

STUDYWITHDHARSHINI

27 February 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

Results

VERY GOOD

NOT BAD

#1. இந்தியாவின் முதல் வனவிலங்குகள் மீட்பு மையம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

#2. 'பாரத் டெக்ஸ்-2024’ என்ற ஜவுளி வர்த்தக கண்காட்சி எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

#3. உலகளவில் பருத்தி மற்றும் பருத்தி பொருட்களை விற்பனை செய்ய _________ வர்த்தக பெயர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?

#4. 13வது WTO அமைச்சர்கள் மாநாடு எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

#5. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நீர்வழிக் கப்பலின் செயல்பாட்டை தொடங்கி வைக்க உள்ளவர் யார்?

#6. பிஎம் கிஷான் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#7. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்குப்பெட்டக முனையத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளவர் யார்?

#8. எந்த ஆண்டுக்குள் இந்திய விண்வெளி மையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?

#9. பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#10. உலக NGO தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#11. இந்திய தேர்தல் ஆணையம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

Finish
Scroll to Top