STUDYWITHDHARSHINI

STUDYWITHDHARSHINI

22 February 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

Results

VERY GOOD

NOT BAD

#1. நாட்டின் முதல் ‘திறன் இந்தியா’ மையம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

#2. சமீபத்தில் காலமான ஃபாலி நாரிமன் ஆற்றிய பணி யாது?

#3. வெள்ள மேலாண்மை மற்றும் எல்லைப் பகுதி திட்டம் எந்த ஆண்டு வரை நீட்டிக்கப்படுகிறது?

#4. சமீபத்தில் கீழ்கண்ட எந்த விண்வெளி திட்டத்துக்கான சிஇ20 கிரையோஜெனிக் இன்ஜின் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது?

#5. மாநில மகளிர் கொள்கை 2024ஐ வெளியிட்டவர் யார்?

#6. இந்தியாவின் மக்கள் தொகையில் 2050 ஆம் ஆண்டில் எத்தனை சதவீதம் பேர் முதியோர்களாக இருப்பார்கள்?

#7. ஹனூமான் என்கிற Al மாடலை உருவாக்கும் இந்திய நிறுவனம் எது?

#8. சமீபத்தில் எந்த மாநிலத்தில் புதிய பசுக் கொள்கை அமலுக்கு வந்துள்ளது?

#9. உலக சிந்தனை தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Finish
Scroll to Top