1 – 7 June 2025 current affairs test in Tamil

1 – 7 June 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

 CLICK HERE

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் 

 CLICK HERE

#1. 72-ஆவது உலக அழகிப் பட்டத்தை வென்றவர் யார்?

#2. ஆயுர்வேதம், யுனானி, சித்தா உள்ளிட்ட மருந்துகள் தொடர்பான தவறான விளம்பரங்கள் பற்றி புகாரளிக்க தொடங்கப்பட்ட போர்ட்டல் எது?

#3. பனிப்பாறைகள் பாதுகாப்பு குறித்த முதல் ஐ.நா. மாநாடு எங்கு நடைபெற்றது?

#4. 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பிளாஸ்டிக் ஏற்றுமதி _% வளர்ச்சி கண்டுள்ளது?

#5. இந்திய நகர்ப்புற திட்டங்களுக்கு ரூ.85,000 கோடி கடனை எந்த வங்கி வழங்குகிறது?

#6. இந்தியாவின் மிகப்பெரிய முதலீட்டாளர்?

#7. வயது அடிப்படையில் எத்தனை வகையிலான திரைப்பட தணிக்கை சான்றிதழ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?

#8. சரக்கு-சேவை வரி எந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது?

#9. ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களை வென்றுள்ளது?

#10. மகாராணி அஹில்யாபாய் ஹோல்கர் கீழ்கண்ட எந்த மாநிலத்தின் மால்வா பகுதியில் ஆட்சி செய்தார் ?

#11. இந்தியாவில் முதல்முறையாக மிக நீளமான யூ-கர்டரை எந்த மெட்ரோ நிறுவியுள்ளது?

#12. ஐபிஎல் போட்டியில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது?

#13. அடல் ஓய்வூதியத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#14. கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித்தமிழ் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

#15. லீ ஜே-மியூங் எந்த நாட்டின் அதிபராகிறார்?

#16. உலக அளவில் அதிக மதிப்பு கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்திய நிறுவனம் எது?

#17. தேர்தலின் போது வாக்குப்பதிவு நிலவரத்தை உடனுக்குடன் அறிய கீழ்கண்ட எந்த செயலி அறிமுகப்படுத்தப்படுகிறது?

#18. வயது வந்தோருக்கான எழுத்தறிவு விகிதத்தில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது?

#19. உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

#20. மகளிருக்கான 13-ஆவது ஒருநாள் உலகக் கோப்பை போட்டியை எந்த நாடு நடத்துகிறது ?

#21. தமிழ்நாடு இணையவழி சூதாட்ட தடை மற்றும் இணையவழி விளையாட்டுகள் ஒழுங்குமுறைச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

#22. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

#23. 2026ஆம் ஆண்டு எத்தனையாவது மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது?

#24. 2024 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய கடன் வழங்கும் நாடாக எந்த நாடு உள்ளது?

#25. எந்த நாட்டின் அதிபராக கரோல் நவ்ரோக்கி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?

#26. 16-ஆவது நிதி ஆணையத் தலைவர் யார்?

#27. ‘ஏழைக் கைதிகளுக்கான உதவித் திட்டம்’ எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#28. ராஜீவ் மேமானி கீழ்கண்ட எந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்?

#29. ‘Nomadic Elephant 2025’ என்பது எந்த இரு நாடுகளுக்கு இடையிலான பயிற்சி?

#30. தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#31. உலக சுற்றுச்சூழல் நாள் ?

#32. தமிழ்நாட்டின் முதல் கிரேட்டர் ஃபிளமிங்கோ சரணாலயமாக எந்த பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது ?

#33. ஆரவல்லி பசுமை சுவர் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்?

#34. ரஃபேல் போர் விமானத்தின் உடல் பகுதி இந்தியாவில் எங்கு அமைக்கப்படும் உற்பத்தி மையத்தில் தயாரிக்கப்பட உள்ளது?

#35. உலகின் உயரமான பாலமான செனாப் ரயில் பாலம் எத்தனை மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது ?

#36. ‘தொழிலாளர்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#37. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில், ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் தயாரிக்க எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது?

#38. TVS மோட்டாரின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

#39. ‘தூய்மை இயக்கம்’ எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?

#40. ஐ.நா. பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் துணைத் தலைவராக எந்த நாடு நியமிக்கப்பட்டுள்ளது?

#41. நாடு முழுவதும் உள்ள வக்ஃப் சொத்துகளைப் பதிவு செய்ய அறிமுகப்படுத்தப்படும் வலைதளம் என்ன ?

#42. தற்போதைய ரெப்போ விகிதம் என்ன?

#43. ஜி7 மாநாடு 2025 எங்கு நடைபெற உள்ளது?

#44. ‘இந்திய மொழிகள் பிரிவை’ தொடங்கி வைத்தவர் யார்?

#45. இந்தியாவின் ராம்சார் தளங்களின் எண்ணிக்கை எத்தனையாக அதிகரித்துள்ளது?

#46. ஐக்கிய நாடுகள் சபையின் (UN) பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் உறுப்பினராக இந்தியா எத்தனை ஆண்டுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது?

#47. நாட்டின் முதல் கம்பி வட ரயில் பாலம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

#48. ‘பிரிக்ஸ்’ அமைப்பு நாடுகளின் நாடாளுமன்ற குழு கூட்டம் எங்கு நடைபெற்றது?

#49. செயற்கைக்கோள் மூலம் இந்தியாவில் இணையசேவைகளை வழங்க எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது?

#50. எந்த இரு அணிகள் மோதவுள்ள 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு டெண்டுல்கர்-ஆண்டர்சன் கோப்பை என பெயர் சூட்டப்படுகிறது?

#51. உலக உணவு பாதுகாப்பு தினம் ?

Previous
SUBMIT