23 – 31 May 2025 current affairs test in Tamil

23 – 31 May 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் 

 

                     CLICK HERE

#1.   ‘மந்தா’ புயலுக்கு பெயர்வைத்த நாடு எது?

#2. 2025– ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பின் படி, தமிழ்நாட்டில் எத்தனை பறவை இனங்கள் உள்ளன?

#3. ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#4. உலகின் சிறந்த நன்கொடையாளர்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்தியர் யார்?

#5. புதிய தேசிய கல்வி கொள்கை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

#6. எந்த மாநிலத்தின் சங்ரி பீன்ஸ்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது?

#7. எந்த மாநிலத்தின் கயா நகரின் பெயரை கயாஜி என பெயர்மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது ?

#8. எத்தனை பேருக்கு வீரதீர விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்?

#9. பீரங்கி குண்டுகள் விநியோகம் செய்ய எந்த நாட்டின் ரைன்மெட்டல் ஏஜி நிறுவனத்துடன் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?

#10. சர்வதேச தேநீர் தினம்?

#11. ‘கோல்டன் டோம்’ அதிநவீன ஏவுகணைத் தடுப்பு அமைப்பை எந்த நாடு உருவாக்குகிறது?

#12. கல்லூரி மாணவ, மாணவிகள் 20 லட்சம் பேருக்கு எத்தனை ஆண்டுகளில் மடிக்கணினி வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது?

#13. ‘சக்தி’ புயலுக்கு பெயர்வைத்த நாடு எது?

#14. உலகின் முதல் ரோபோ குத்துச்சண்டை போட்டியை எந்த நாடு நடத்துகிறது?

#15. கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான _______ % ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை பெறுகின்றனர்?

#16. நீதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தின் எத்தனையாவது பதிப்பு இந்தாண்டு தொடங்கப்பட்டுள்ளது?

#17. மினிட்மேன் -3 ஏவுகணையை எந்த நாடு சோதனை செய்துள்ளது ?

#18. ஆபரேஷன் திராஷி கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது?

#19. உலகின் முதல் ஹைட்ரஜன் வெடிகுண்டைக் கண்டுபிடித்தவர் யார்?

#20. அதிக நேரம் நீடிக்கும் சோடியம்-அயன் பேட்டரியை எந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்?

#21. உலகின் எத்தனையாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது?

#22. மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் _________வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்?

#23. தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

#24. உலக ஹைட்ரஜன் உச்சி மாநாடு மற்றும் கண்காட்சி எந்த நாடு நடத்துகிறது?

#25. எவரெஸ்ட் உச்சியை எட்டிய முதல் இந்திய பார்வை மாற்றுத்திறனாளி யார்?

#26. ஒரே நாளில் எத்தனை லட்சம் ஆயுள் காப்பீடுகள் விற்பனை செய்து LIC நிறுவனம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது?

#27. ஆயுஷ் மருத்துவத்துக்கு சர்வதேச அங்கீகாரம் பெறும் வகையில் எந்த அமைப்புடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது ?

#28. கிடாம்பி ஸ்ரீ காந்த் கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

#29. சத்திய தருமச்சாலை எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

#30. சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்?

#31. நாட்டின் முதலாவது 9,000 எச்.பி. திறன் கொண்ட ரயில் இன்ஜின் எங்கு தயாரிக்கப்பட்டுள்ளது?

#32. இந்தியா காற்று மற்றும் சூரிய மின் உற்பத்தியில் உலகின் எத்தனையாவது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது?

#33. இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி _________ % உயர்ந்துள்ளது?

#34. ஏஎம்சிஏ போர் விமானங்கள் கீழ்கண்ட எந்த நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட உள்ளது?

#35. டிஆர்டிஓ தலைவருக்கு மேலும் எத்தனை ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது?

#36. 26-ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் குல்வீர் சிங் __________ பதக்கம் வென்றுள்ளார்?

#37. ஜவஹர்லால் நேரு நினைவு தினம் ?

#38. பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#39. உலகின் மிக உயர்ந்த தெளிவுத்திறன் வானிலை முன்னறிவிப்பு அமைப்பு எந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ?

#40. ஆடி இந்தியாவின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?

#41. ‘எளிமை ஆளுமை’ திட்டம் அரசின் முக்கிய எத்தனை சேவைகளை விரைவாகப் பெற தொடங்கப்பட்டுள்ளது?

#42. 2024-25-ஆம் நிதியாண்டில் மொத்த அந்நிய நேரடி முதலீடு எத்தனை கோடி டாலராக அதிகரித்துள்ளது?

#43. 2016ஹெச்ஓ3 விண்கல் ஆய்விற்காக தியான்வென்-2 விண்கலத்தை எந்த நாடு விண்ணில் செலுத்தியுள்ளது?

#44. நாட்டிலேயே சூரிய சக்தி மூலம் முழு மின் தேவையை பூர்த்தி செய்த முதல் மாவட்டம் எது?

#45. ‘உழவரைத் தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை’ எனும் திட்டம் எங்கு தொடங்கிவைக்கப்பட்டுள்ளது?

#46. புல்வாமா தாக்குதல் எந்த ஆண்டு நடந்தது?

#47. 7-ஆவது மாநில நிதி ஆணையம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது ?

#48. உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை?

#49. ஜோதி யாராஜி கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ?

#50. சமீபத்தில் காலமான ராஜேஷ் கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையவர்?

#51. ‘வாசிப்பு வாரம்’ திட்டம் எந்த வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக தொடங்கப்பட உள்ளது?

#52. 2024-25 நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீதமாக பதிவாகியுள்ளது?

#53. 2025ஆம் ஆண்டிற்கான தேசிய ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது பெற்ற தமிழக செவிலியர் யார்?

#54. ஸ்பெல்லிங் பீ போட்டி 2025ல் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

#55. தேசிய பாதுகாப்பு அகாதெமியில் முதன்முறையாக எத்தனை பெண் அதிகாரிகள் பட்டம் பெற்றுள்ளனர்?

#56. தங்க நகைக்கடன் பெறுபவர்களுக்கான புதிய வரைவு விதிமுறைகள்படி தங்க நகையின் மதிப்பில் எத்தனை சதவீதம் மட்டுமே கடனாக வழங்கப்படும்.?

#57. பிரதமரின் உள்ளகப் பயிற்சி திட்டம் எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது?

#58. ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இரு தங்கம் வென்றவர் யார்?

#59. முதல்வரின் சிறு விளையாட்டு அரங்கங்கள் எத்தனை தொகுதிகளில் அமைக்கப்பட உள்ளது?

#60. உலக புகையிலை ஒழிப்பு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#61. இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 2024–25-ஆம் நிதியாண்டில் _________% குறைந்துள்ளது?

Previous
SUBMIT