8 – 16 June 2025 current affairs test in Tamil

8 – 16 June 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

 CLICK HERE

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் 

 CLICK HERE

#1. இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா எந்த விண்கலம் மூலம் விண்வெளி செல்கிறார்?

#2. நார்வே செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

#3. 2024-25-ஆம் நிதியாண்டில் நாட்டின் 51 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ள மாநிலம் எது?

#4. உலக பொருளாதாரத்தில் இந்தியா எத்தனையாவது இடத்தைப் பிடித்துள்ளது?

#5. உலக வங்கியின் புதிய வருமான வரம்பின் படி, 2022-23ஆம் ஆண்டு இந்தியாவின் வறுமை விகிதம் எத்தனை சதவீதமாக குறைந்துள்ளது?

#6. இந்தியாவின் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை _______கோடியாக உயர்ந்துள்ளது?

#7. எண்ணும் எழுத்தும் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#8. நீதிபதிகளுக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கான சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

#9. தேசிய மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் எந்த நகரை சேர்ந்த ஆன் ஜெனிஃபர் முதலிடம் பிடித்தார்?

#10. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார் ?

#11. முதல்முறையாக செஸ் வீரர்களுக்கான உலகத் தரவரிசையில் டாப் 10 இடங்களில் எத்தனை இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்?

#12. ராணுவ துணைத் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?

#13. மாநில திட்டக் குழுவின் தலைவர் யார்?

#14. ஆக்மி 2025 இயந்திரக் கருவிகள் கண்காட்சி எங்கு நடைபெற உள்ளது?

#15. பிரதான் மந்திரி சுரக்ஷித் மாத்ரித்வா அபியான் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#16. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#17. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

#18. உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல் எது?

#19. மாநிலங்களவையின் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை?

#20. ‘தி அமெரிக்கன் பார்ட்டி’ என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளவர் யார் ?

#21. ‘காண்டீவா’ என்ற புதிய தலைமை ரக ஏவுகணையை எந்த நாடு உருவாக்கியுள்ளது?

#22. வளரும் துறைகளில் பெண்கள் பங்களிப்பை அதிகரிக்க ___________கோடியில் புதிய திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ளது?

#23. ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் (HALL OF FAME) சேர்க்கப்பட்ட இந்திய வீரர் யார்?

#24. கல்வி உரிமைச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

#25. தமிழ் மொழிக்காக பிரத்யேகமாக செயற்கை நுண்ணறிவுப் பணிகளை உருவாக்க எந்த திட்டம் தொடங்கப்பட்டுளது?

#26. பாடநூல்கழக நூல்களை இணைய வழியில் பெறும் வசதியை தொடங்கி வைத்தவர் யார்?

#27. மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க யாருடைய தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது?

#28. 2024-25ஆம் நிதியாண்டில் நாட்டின் பாதுகாப்பு உற்பத்தி மதிப்பு?

#29. ISSF உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இளவேனில் வாலறிவன் _________ பதக்கம் வென்றுள்ளார்?

#30. இந்தியாவின் கருவுறுல் விகிதம் சராசரியாக _________?

#31. தற்போது இந்தியாவின் மக்கள் தொகை எத்தனை கோடியை எட்டியுள்ளது?

#32. மாலத்தீவுக்கான உலகளாவிய சுற்றுலா தூதராக நியமிக்கப்பட்ட நடிகை யார்?

#33. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருள்களுக்கு _______ % வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது?

#34. பழங்குடியினர் நலவாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

#35. பொதுமக்களின் குறைகள் மீது விரைந்து தீர்வு காண தமிழகத்தில் தொடங்கப்பட்ட திட்டம் எது?

#36. மணிமேகலை விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

#37. உலகின் முன்னணி அரிசி உற்பத்தி நாடாக எந்த நாடு உருவெடுத்துள்ளது?

#38. தேசிய அளவில் கேழ்வரகு உற்பத்தியில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?

#39. காத்திருப் போர் பட்டியலில் இருக்கும் ரயில் பயணிகளுக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக உறுதிப்பாடு நிலை குறித்த தகவலை அளிக்கும் திட்டம் சோதனை முறையில் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

#40. குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் _________?

#41. உலகளாவிய பாலின இடைவெளி குறியீடு 2025ல் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?

#42. விஜய் ரூபானி கீழ்கண்ட எந்த மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்?

#43. ‘டைகர் கிளா’ என்ற பயிற்சி எந்த நாடுகளுக்கிடையே நடைபெற்றது?

#44. 2024ஆம் ஆண்டு இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி __________ கோடி கிலோவாக அதிகரித்துள்ளது?

#45. இந்தியாவின் முதல் நீருக்கடியில் அருங்காட்சியகமாக எந்த கப்பல் செயல்படுகிறது?

#46. பால்டிக் ஆபரேஷன்ஸ் 2025 என்பது எந்த கூட்டமைப்பு பங்கேற்கும் பயிற்சி?

#47. உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் சிஃப்ட் கௌர் சம்ரா _________ பதக்கம் வென்றுள்ளது?

#48. ‘நமோ ட்ரோன் தீதி’ (சகோதரி) திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#49. சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம் _________?

#50. உலகம் முழுவதும் 2025-இல் பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை எத்தனை கோடியாக அதிகரித்துள்ளது?

#51. உச்சநீதிமன்றத் தீர்ப்பால் அரசுப் பணியாளர் தேர்வு முறையில் ஏற்பட்ட மாற்றம் குறித்து ஆய்வு செய்ய யாருடைய தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது?

#52. கீழ்கண்ட எந்த சட்டப்பிரிவின் கீழ் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கிறார்?

#53. ஜெர்மனியில் நடைபெற்ற உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் சுருச்சி சிங் __________ பதக்கம் வென்றுள்ளார்?

#54. தமிழகத்தில் பேறுகால இறப்பு விகிதம்

#55. PMEGP திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது

#56. தேசிய விருது பெற்ற வ.உ. சிதம்பரனார் துறைமுகம் எங்கு அமைந்துள்ளது?

#57. புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் (2024-2025) இல் நாட்டிலேயே தமிழகம்_______ சதவீத தேர்ச்சி பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது?

#58. உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் கோப்பையை எந்த அணி வென்றது ?

#59. ஆசிய வளர்ச்சி வங்கி எந்த மாநிலத்திற்கு ரூ.927 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது?

Previous
SUBMIT