STUDYWITHDHARSHINI

STUDYWITHDHARSHINI

18&19 May 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் தினமும் https://www.youtube.com/@STUDYWITHDHARSHINI/videos       பார்க்கவும்

#1. இந்தியாவில் வேளாண்மை,பால்வளம், மீன் வளத்துறையில் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது?

#2. ஸன்ஸத்ரத்னா விருது யாருக்கு வழங்கப்படுகிறது?

#3. இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

#4. 'தமிழ்நாடு ஷோர்' திட்டம் கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது?

#5. சர்வதேச நிதியம் எந்த நாட்டிற்கு அடுத்தகட்ட கடன் தவணையை விடுவிக்க கூடுதலாக 11 நிபந்தனைகளைவிதித்துள்ளது?

#6. 58 வது ஞானபீட விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

#7. எந்த நாடு ‘சொந்த நாட்டிற்கு பணம் அனுப்பினால் 5% வரி விதிக்க உள்ளது?

#8. சமீபத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இலக்கை எட்டாமல் கீழ்கண்ட எந்த திட்டம் தோல்வியடைந்தது?

#9. தோஹா டயமண்ட் லீக் நீரஜ் சோப்ரா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளார்?

#10. சர்வதேச அருங்காட்சியக தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#11. அரிசி ஏற்றுமதியில் இந்தியா எத்தனை சதவீத உலகளாவிய பங்குடன் முதலிடம் பிடித்துள்ளது?

Finish
Scroll to Top