STUDYWITHDHARSHINI

STUDYWITHDHARSHINI

8 May 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. ஐ.நா. மனித வளர்ச்சிக் குறியீட்டில் முதலிடம் பிடித்த நாடு எது?

#2. உலக விண்வெளி ஆய்வு மாநாடு எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

#3. 'ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் கீழ் எத்தனை பயங்கரவாதக் கட்டமைப்புகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது?

#4. CBI-யின் இயக்குநர் யார்?

#5. சமீபத்தில் ஆபரேஷன் சங்கல்ப் நடவடிக்கை எங்கு மேற்கொள்ளப்பட்டது?

#6. HADR என்பது எந்த இரு நாடுகளுக்கிடையிலான பயிற்சி?

#7. ரோஹித் சர்மா கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

#8. ஐக்கிய அரபு அமீரகத்துடன் உறவை எந்த நாடு முறித்து கொண்டது?

#9. உலக செஞ்சிலுவை சங்கம் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Finish
Scroll to Top