12 April 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. ஆஸ்கர் விருதுகளில் புதிதாக எந்த பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது?
#2. தமிழ்நாட்டில் ‘ஏஐ’ ஆசிரியர் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
#3. உலகின் முதல் 3D பிரிண்டட் ரயில் நிலையத்தை எந்த நாடு உருவாக்கியுள்ளது?
#4. பள்ளிகளிலேயே ஆதார் பதிவு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
#5. உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது ?
#6. எந்த மாநிலத்தின் ‘ரிண்டியா’ பட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது?
#7. பஞ்சாயத்து முன்னேற்ற குறியீடில் எந்த மாநிலம் முன்னணியில் உள்ளது?
#8. தமிழ்நாட்டில் நீலகிரி வரையாடு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#9. ‘கலைஞர் எழுதுகோல் விருது யாருக்கு வழங்கப்படுகிறது?
#10. சர்வதேச மனித விண்வெளி பயண தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT