11 April 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. மகப்பேறு இறப்பில் உலகளவில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
#2. இந்தியாவின் ஏற்றுமதி 2024-25-ஆம் நிதியாண்டில் எத்தனை கோடி டாலரை தாண்டியுள்ளது ?
#3. 2025-ஆம் ஆண்டுக்கான பாரதிய பாஷா விருதுக்கு தேர்வான தமிழ் எழுத்தாளர் யார்?
#4. பிஎம் ஊட்டச்சத்து திட்டம் எந்த அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது ?
#5. மும்பை பயங்கவார தாக்குதல் எந்த ஆண்டு நடைபெற்றது ?
#6. ஏப்ரல் 2025இல் எந்த நாடு குடியரசு தலைவருக்கு ‘கௌரவ டாக்டர்’ பட்டம் வழங்கியுள்ளது?
#7. 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி எங்கு நடைபெற உள்ளது?
#8. எந்த மாநிலத்தின் குல்தாபாத்தை ‘ரத்னாபூர்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ?
#9. இந்தியாவின் முதல் காலநிலை மாற்ற நிலையம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
#10. ஜோதிராவ் புலே எந்த ஆண்டு பிறந்தார்?
Previous
SUBMIT