10 April 2025 current affairs test in Tamil

10 April 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. ‘கலைஞர் கைவினைத் திட்டம் எங்கு தொடங்கி வைக்கப்பட உள்ளது?

#2. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை எத்தனை சதவீதமாக குறைத்துள்ளது ?

#3. நாட்டிலேயே முதன்முறையாக சமரச தீர்வு மையம் எங்கு அமைக்கப்பட்டது?

#4. சமீபத்தில் எந்த நாட்டின் பொருள்கள் இந்தியா வழியாக ஏற்றுமதி செய்வதற்கான அனுமதியை ரத்து செய்துள்ளது ?

#5. சர்க்கரை ஏற்றுமதியில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?

#6. இரண்டாம் உலகப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?

#7. விஜய்வீர் சித்து உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ________ பதக்கம் வென்றுள்ளது?

#8. மகாவீரர் சமண மதத்தின் எத்தனையாவது தீர்த்தங்கரர் ?

#9. ‘நிமிர்ந்து நில்’ திட்டம் எத்தனை லட்சம் மாணவர்களை தொழில்முனைவோராக்க தொடங்கப்படுகிறது ?

#10. உலக ஹோமியோபதி தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT