13&14 April 2025 current affairs test in Tamil

13&14 April 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. அம்பேத்கர் பெயரில் புதிய வனவிலங்கு சரணாலயம் எந்த மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது?

#2. 2025ஆம் ஆண்டு எத்தனையாவது தேசிய மீனவர் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது?

#3. இந்தியா, 9 ஆப்பிரிக்க நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு கடற்படை பயிற்சி எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

#4. 400 மீ. ஃப்ரீஸ்டைல் நீச்சலில் எந்த நாட்டின் லுகாஸ் மார்டென்ஸ் புதிய உலக சாதனை படைத்துள்ளார்?

#5. உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் ஜோதி சுரேகா-ரிஷப்யாதவ் இணை _________ பதக்கம் வென்றுள்ளது ?

#6. அமெரிக்க பரஸ்பர வரி விதிப்பால் உலகளாவிய வர்த்தகம் __________% அளவில் சுருங்கும்?

#7. தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?

#8. ட்ரோன்களை நொடியில் அழிக்கும் லேசர் ஆயுத அமைப்பு எங்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது?

#9. ‘ஆளுநர் அனுப்பும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் எத்தனை மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெரிவித்துள்ளது?

#10. உலக சமத்துவ தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT