15 April 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. அமெரிக்கா எந்த நாளை அம்பேத்கர் தினமாக அறிவைத்துள்ளது?
#2. உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெறும் தற்கொலை சம்பவங்களைத் தடுப்பதற்கான தேசிய பணிக் குழு யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது?
#3. பிரதமரின் கனிமத் துறை நலத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#4. ஜெனீவாவில் ஏலத்திற்கு வரும் இந்தியாவின் கோல்கொண்டா நீல வைரம் எந்த மன்னருக்கு சொந்தமானது?
#5. உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் தீரஜ் பொம்மதேவரா _________ பதக்கம் வென்றுள்ளார் ?
#6. டேனியல் நொபோவா எந்த நாட்டின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்?
#7. பழங்குடியினர் தொல்குடி வாழ்வாதார திட்டம் எத்தனை கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது?
#8. மகாராஜா அகர்சன் விமான நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
#9. 2024-25ஆம்நிதியாண்டில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி எத்தனை சதவீதம் குறைந்துள்ளது?
#10. “கௌரவ்” என்ற க்ளைடு வெடிகுண்டு எந்த நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது?
Previous
SUBMIT