16 April 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. 23-ஆவது சட்ட ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
#2. நீரிழிவு நோய் கணையம் போதுமான அளவு எந்த ஹார்மோனை சுரக்காததால் ஏற்படுகிறது ?
#3. கீழ்கண்டவற்றில் மாநில உறவுகளை ஆராய தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆணையம்?
#4. மாநில உரிமைகளை மீட்க யாருடைய தலைமையிலான உயர்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது?
#5. தமிழ்நாட்டில் HIV நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை?
#6. இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#7. உலக விமான நிலைய தரவரிசை 2025இல் எந்த நாட்டின் விமான நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது?
#8. பட்டியல் சமூகத்தினரை வகைப்படுத்தி இட ஒதுக்கீடு வழங்கிய நாட்டின் முதல் மாநிலம் எது?
#9. ஹிமாச்சல பிரதேச தினம்?
#10. உலக குரல் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT