9 April 2025 current affairs test in Tamil

9 April 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. 10000 ஆண்டுகளுக்கு முன் அழிந்த ஓநாய் இனத்தை எந்த நாடு மீண்டும் உருவாக்கியுள்ளது?

#2. உலகளவில் காற்றாலை, சூரிய சக்தி மின் உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?

#3. எந்த மாநிலத்தின் வாரங்கலின் சப்பாடா மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது?

#4. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் எந்த சட்டபிரிவின் கீழ் ஒப்புதல் அளிக்கிறார்?

#5. பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#6. சுருச்சி இந்தர் சிங் கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

#7. 2024-ஆம் ஆண்டில் அறிதிறன்பேசிகளின் (ஸ்மார்ட் போன்) விற்பனை இந்தியச் சந்தையில் எத்தனை சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது?

#8. சமீபத்தில் உச்சநீதமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, தமிழ்நாட்டு அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தராக யார் ஆகிறார் ?

#9. சமீபத்தில் காலமான குமரி அனந்தனுக்கு எந்த ஆண்டு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்பட்டது?

#10. சர்வதேச ரோமானிய தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT