8 April 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. வக்ஃப் திருத்த சட்டத்தின் கீழ் வக்ஃப் வாரியம் அமைக்கும் முதல் மாநிலம் எது?
#2. உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ருத்ராங்க்ஷ் பாட்டீல் ____________ பதக்கம் வென்றார்?
#3. போட்டித் தேர்வுகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் பரிந்துரைகள் வழங்க யாருடைய தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது?
#4. திராவிட இயக்கத் தலைவர் சௌந்தரபாண்டியனுக்கு மணிமண்டபம் எங்கு அமைக்கப்பட உள்ளது?
#5. உலக தேயிலை ஏற்றுமதியில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
#6. HANSA-3 என்பது ______________?
#7. ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு எத்தனை ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது?
#8. தமிழ்நாட்டின் பசுமைப் பரப்பை எத்தனை சதவீதமாக அதிகரிக்க பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டது ?
#9. சீக்கிய புத்தாண்டு _________ விழாவாக கொண்டாடப்படுகிறது .
#10. உலக சுகாதார தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT