6&7 April 2025 current affairs test in Tamil

6&7 April 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. உயரிய ‘இலங்கை மித்ர விபூஷண்’ விருது பெற்ற முதல் இந்திய தலைவர் யார்?

#2. பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்தவர் யார்?

#3. நெட்வொர்க் தயார் நிலை குறியீட்டில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?

#4. உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் யார்?

#5. ‘ஒரு மாநிலம்-ஒரு பிராந்திய ஊரக வங்கி திட்டத்தை எந்த அமைச்சகம் தொடங்க உள்ளது?

#6. புவிசார் குறியீடு (பதிவு, பாதுகாப்பு) சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

#7. இந்தியா-இலங்கை இடையே எத்தனை ஒப்பந்தங்கள் கையோப்பமாகின?

#8. ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறை எந்த ஆண்டுக்கு பிறகு அமலாக வாய்ப்பு உள்ளது ?

#9. 2024-25ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி

#10. பிரிட்டனில்’ ஃபிரெட் டாரிங்டன் சாண்ட் மாஸ்டர்’ விருது பெற்ற முதல் இந்தியர் யார்?

#11. அர்ஜென்டினாவில் நடைபெற்ற ISSF உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் சிஃப்ட் கெளர் சம்ரா ______ பதக்கம் வென்றுள்ளார்

#12. ஜப்பான் கிராண்ட் ப்ரீயில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

Previous
SUBMIT