5 April 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. தமிழகத்தில் எத்தனை குடும்பநல நீதிமன்றங்கள் செயல்பாட்டில் உள்ளன?
#2. துடிப்பான கிராமங்கள் திட்டம் எந்தஆண்டு தொடங்கப்பட்டது ?
#3. சட்டபேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாவிற்கு எந்த சட்ட பிரிவின் கீழ் ஆளுநர் ஒப்புதல் அளிக்கிறார்?
#4. தரையிலிருந்து வான் இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் ஏவுகணை எங்கு வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது?
#5. ‘பிம்ஸ்டெக் கூட்டமைப்பில் எத்தனை உறுப்பு நாடுகள் உள்ளன?
#6. ‘நெருக்கடி நேரத்தில் கலைஞரோடு கவிதைகளும், கட்டுரைகளும்’ என்ற நூலை எழுதியவர் யார் ?
#7. சமீபத்தில் காலமான மனோஜ்குமார் கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையவர்?
#8. 2024-25ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு நாட்டிலேயே மிக அதிகமாக எத்தனை சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது ?
#9. தேசிய கடல்சார் தினம்
Previous
SUBMIT