4 April 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. ஐ.நா. நீதிமன்றத்தில் இருந்து எந்த நாடு வெளியேறுகிறது?
#2. ‘வக்ஃப் சட்டத்திருத்த மசோதா-2025 எந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது ?
#3. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
#4. இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா _______% இறக்குமதி வரி விதிப்பதாக அறிவித்துள்ளது?
#5. இந்தியா-தாய்லாந்து இடையே எத்தனை ஒப்பந்தங்கள் கையோப்பமாகியுள்ளது?
#6. எந்த மாவட்டத்தின் புளியங்குடி எலுமிச்சம் பழத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது?
#7. ஸ்ரீஹரிகோட்டாவில் எத்தனை ஏவுதளம் உள்ளது ?
#8. எந்த ஆண்டுக்குள் போதைப்பொருள் இல்லாத நகரத்தை உருவாக்க தில்லி காவல் துறை திட்டமிட்டுள்ளது?
#9. 15-ஆவது சீனியர் ஆடவர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
#10. கார்ல் மார்க்ஸ் சிலை எங்கு நிறுவப்பட உள்ளது?
Previous
SUBMIT