3 April 2025 current affairs test in Tamil

3 April 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்று எந்த மாநிலம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது?

#2. ‘வக்ஃப் சட்டத்திருத்த மசோதா-2025’ன் படி, எத்தனை ஆண்டுகளுக்கு இஸ்லாத்தை பின்பற்றுவோர் தங்களின் சொத்துகளை வக்ஃப்-க்கு அர்ப்பணிக்க முடியும் ?

#3. ஒரு மாநில அரசின் கணக்குகள் குறித்த தணிக்கை அறிக்கையை ஆளுநரிடம் அளிக்க வகைசெய்யும் சட்டப்பிரிவு?

#4. தங்கத்தாலான மணி எங்கு நடைபெற்ற அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது?

#5. 2024 மார்ச் நிலவரப்படி, நாட்டில் எத்தனை சதுர கிலோ மீட்டர் பரப்பிலான வனப் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது?

#6. செல்வமகள் சேமிப்பு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#7. கட்சித் தாவல் தடை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்தின் எத்தனையாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது?

#8. 6-ஆவது பிம்ஸ்டெக் உச்சி மாநாடு எங்கு நடைபெற உள்ளது?

#9. ‘பாரதிய பாஷா புஸ்தக்’ என்ற புதிய திட்டம் எந்த அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது?

#10. உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT