2 April 2025 current affairs test in Tamil

2 April 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. இந்தியாவிலேயே முதன்முறையாக எந்த மாநிலத்தின் பூ மாலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது?

#2. நடந்தாய் வாழி காவிரி திட்டம் எத்தனை கோடியில் உருவாக்கப்பட்டது ?

#3. ‘மா.அரங்கநாதன் இலக்கிய விருது’ யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது ?

#4. திருச்சி நூலகத்துக்கு யாருடைய பெயர் சூட்டப்படுகிறது?

#5. 2025-26ஆம் நிதியாண்டில் மூலதனச் செலவுக்காக எத்தனை கோடி ஒதுக்கப்பட்டுள்ளது?

#6. ‘நீதி-என்சிஏஇஆர் மாநில பொருளாதார தகவல் மைய’ வலைப்பக்கத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?

#7. ஐசிஎஃப் தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது ?

#8. ‘ஹீட் ஸ்ட்ரோக்’ எதனால் ஏற்படுகிறது?

#9. மக்கள்தொகை கணக்கெடுப்பு எத்தனை ஆண்டுக்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது?

#10. சமீபத்தில் ஓய்வை அறிவித்த வந்தனா கட்டாரியா கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

Previous
SUBMIT