1 April 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலராக நியமிக்கப்பட்டவர் யார்?
#2. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி)வெளிநாட்டு கடன் விகிதம் எத்தனை சதவீதமாக இருக்கிறது?
#3. நாய்க்கடி (ரேபிஸ்), மற்றும் பாம்புக்கடிக்கான தடுப்பூசி இருப்பை உறுதி செய்ய அறிமுகப்படுத்தப்பட்ட வலைதளம் ?
#4. தற்போது நாடு முழுவதும் எத்தனை எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன?
#5. மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஜேக்கப் மென்சிக் எந்த நாட்டை சேர்ந்தவர் ?
#6. வழிபாட்டுத் தலங்கள் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
#7. வாகன உற்பத்தி துறையில் உலகளவில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது ?
#8. தமிழ்நாட்டில் கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் சோதனை அடிப்படையில் எங்கு தொடங்கப்பட்டது?
#9. தீபக் புனியா கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
#10. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நிகழ்நிதியாண்டில் எத்தனை வீடுகள் கட்டப்பட உள்ளது?
Previous
SUBMIT