12&13 January 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. எந்த மாநிலத்தின் சால் கடற்கரைக்கு உலகளாவிய நீலக் கொடி வழங்கப்பட்டுள்ளது?
#2. தற்போது இந்திய உறுப்பினராக இணைந்துள்ள ஐ.நா. தரவு நிபுணர் குழு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
#3. எங்கு அமைந்துள்ள சோன்மார்க் சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்?
#4. இந்திய வானிலை ஆய்வு மையம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#5. வனநிலத்துக்கு ஈடான நிலத்துக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரம் தொடர்பாக எந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் மசோதா தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது?
#6. பாலியல் வழக்குகளை விசாரிக்க எத்தனை இடங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளது?
#7. அயலகத் தமிழர் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#8. ‘பீமா சகி’ திட்டம் எங்கு தொடங்கி வைக்கப்பட்டது?
#9. பிசிசிஐ- யின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
#10. தேசிய இளைஞர் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#11. தேசிய சாலை பாதுகாப்பு வாரம்
#12. வெளிநாடுகளில் பணம், சொத்து குவிப்பவர்களை கண்டறிய எந்த நிறத்தில் நோட்டீஸை இன்டர்போல் அறிமுகப்படுத்தியுள்ளது
#13. அயலகத் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க புதிய திட்டம் எத்தனை கோடியில் அறிவிக்கப்பட்டுள்ளது?
Previous
SUBMIT