11 January 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. 2025ஆம் ஆண்டிற்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
#2. 2025-இல் இந்திய பொருளாதார வளர்ச்சி _________ சதவீதமாக இருக்கும் என்று ஐ.நா. கணித்துள்ளது ?
#3. உலகின் மிக வெப்பமான ஆண்டு எது?
#4. நிக்கோலஸ் மடூரோ எந்த நாட்டின் அதிபராக பொறுப்பேற்றுள்ளார்?
#5. தற்போது பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க எந்த மாநிலத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது?
#6. முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் ஆண்டு வருமான வரம்பு _______?
#7. தாம்பரத்தில் அதிநவீன மடிக்கணினி உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கி வைத்தவர் யார்?
#8. 2025 ஆம் ஆண்டுக்கான கருணாநிதி பொற்கிழி விருதுகள் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது?
#9. 15-ஆவது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
#10. UJALA திட்டம் தொடங்கப்பட்டு எத்தனை ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது?
#11. தேசிய மனித கடத்தல் விழிப்புணர்வு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT