10 January 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. 10,000 இந்தியர்களின் மரபணு தரவுகளை வெளியிட்டவர் யார்?
#2. நாட்டில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதில் எந்த மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது ?
#3. ஓய்வு அளிக்கப்பட்ட மோப்ப நாய்களை தத்தெடுக்கும் சேவையை ___________ அறிமுகப்படுத்தியுள்ளது?
#4. 18ஆவது வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாடு எங்கு நடைபெற்றது?
#5. Bharatpol போர்ட்டலை தொடங்கிவைத்தவர் யார் ?
#6. ஐநா ஆய்வின்படி, இந்தியாவின் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி _______ சதவீதமாக உள்ளது?
#7. ஜோசப் ஆவுன் எந்த நாட்டின் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்?
#8. ஓரினச் சேர்க்கை குற்றமற்றது என உச்ச நீதிமன்றம் எந்த ஆண்டு தீர்ப்பளித்தது?
#9. உலகின் மிக வயதான நபரான இனா கானபரோ லூகாஸ் எந்த நாட்டை சேர்ந்தவர்?
#10. சமீபத்தில் காலமான பி.ஜெயசந்திரன் கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையவர்?
#11. உலக ஹிந்தி தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT