14,15,16 January 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. உலகின் உயரமான போர்க்களமான சியாச்சினில் அதிவேக இணைய சேவையை வழங்கிய முதல் நிறுவனம் எது?
#2. கால்நடை உயர் ஆராய்ச்சி நிலையத்தை முதல்வர் எங்கு தொடங்கி வைத்தார்?
#3. ‘நாக் மார்க்2’ ஏவுகணை எங்கு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது?
#4. ‘வானிலை சூழலுக்கு தயாராகவும், பருவநிலைக்கு உகந்த நாடாக மாற்றும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட திட்டம் எது?
#5. அவசரநிலை காலகட்டத்தில் சிறை சென்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதாக எந்த மாநிலம் அறிவித்துள்ளது ?
#6. பொருந்தாத இணையை தேர்ந்தெடுக்க
#7. நிலவில் இறங்கி ஆய்வு செய்வதற்காக இரு தனியார் விண்கலங்களை விண்ணில் செலுத்தியுள்ள நிறுவனம் எது?
#8. தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பிரசவங்களுக்கு ______ விகிதத்தில் பேறுகால மரணம் நிகழ்கின்றன ?
#9. 108 அவசர கால பராமரிப்பு சேவை திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#10. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் எத்தனையாவது பதிப்பு தொடங்கப்பட உள்ளது?
#11. இந்திய ராணுவ தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#12. அம்பேத்கரின் 10 நூல்களை வெளியிட்டவர் யார்?
Previous
SUBMIT