21 December 2024 current affairs test in Tamil

21 December 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ள முதல் நாடு எது?

#2. கே9 வஜ்ரா பீரங்கிகளை எந்த நிறுவனத்திடமிருந்து வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது?

#3. முதல்வர் மருந்தகங்கள் எந்த ஆண்டு தொடங்கப்பட உள்ளது?

#4. புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#5. ஓம் பிரகாஷ் சௌதாலா கீழ்கண்ட எந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர்?

#6. 55-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் எங்கு நடைபெற உள்ளது?

#7. ‘பொது ஒழுங்கு இந்திய அரசமைப்பின் எந்த பட்டியலின் கீழ் வருகிறது?

#8. எங்கு அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை பேரறிவின் சிலையாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் ?

#9. ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

#10. சர்வதேச தியான தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT