20 December 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. .2024ஆம் ஆண்டிற்கான உலகின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன் எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளார்?
#2. விடியல் பயணம் திட்டத்தின் கீழ் எத்தனை கோடி முறை மகளிர் பயணம் மேற்கொண்டுள்ளனர்?
#3. வாகன உற்பத்தித் துறையில் உலகின் எத்தனையாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது ?
#4. ஸ்பேடெக்ஸ் ஆய்வுத் திட்டத்தை கீழ்கண்ட எந்த விண்வெளி நிறுவனம் மேற்கொள்கிறது?
#5. பறவைகள் நல ஆணையத்தின் தலைவர் யார்?
#6. தேசிய மனித உரிமை ஆணையத்தின் (NHRC) தலைவராக இருப்பவர் யார்?
#7. தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
#8. ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டம் எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது?
#9. தேசிய சித்த மருத்துவ தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#10. சர்வதேச மனித ஒற்றுமை தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT