22&23 December 2024 current affairs test in Tamil

22&23 December 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. பிரதமர் மோடிக்கு எந்த நாட்டின் உயரிய விருதான தி ஆர் டர் ஆஃப் முபாரக் அல்-கபீர் விருது வழங்கப்பட்டுள்ளது?

#2. பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டின் நான்காம் நிலையில் எத்தனை ஆய்வுக் கருவிகள் அனுப்பப்பட உள்ளது?

#3. 2023ஆம் ஆண்டில் உள்நாட்டில் எத்தனை கோடி பேர் புலம்பெயர்ந்துள்ளனர்?

#4. U-19 மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் எந்த அணி சாம்பியன் ஆனது?

#5. சமீபத்தில் இந்தியா-குவைத் இடையே எத்தனை ஒப்பந்தங்கள் கையோப்பமாகின?

#6. இந்திய தொழிலதிபர் ரவி பிள்ளைக்கு எந்த நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது?

#7. ஐ.நா. சர்வதேச நீதி கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி யார்?

#8. தேசிய விவசாயிகள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#9. தமிழகத்தைச் சேர்ந்த எத்தனை பேருக்கு ரயில் சேவைக்கான மிக உயரிய ‘அதி விஷிஷ்ட ரயில் சேவை விருது’ வழங்கப்பட்டுள்ளது?

#10. நாட்டின் மொத்த புவியியல் பரப்பளவில் வனம் மற்றும் மரங்களின் பரப்பு _________ சதவீதத்தை எட்டியுள்ளது

#11. 55- ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் யாருடைய தலைமையில் நடைபெற்றது?

#12. ஃபிட் இந்தியா இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#13. உலக பொருளாதார உச்சி மாநாடு 2025 எங்கு நடைபெற உள்ளது?

Previous
SUBMIT