19 December 2024 current affairs test in Tamil

19 December 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. 2024ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது பெறும் தமிழ் எழுத்தாளர் யார்?

#2. அமெரிக்காவில் ‘மிஸ் இந்தியா’ அழகிப் பட்டம் வென்றவர் யார்?

#3. ஸ்பேஸ் ஒன் ராக்கெட் திட்டம் கீழ்கண்ட எந்த நாட்டுடன் தொடர்புடையது?

#4. இந்தியாவில் 85% சூரிய மின்சக்தியைப் பயன்படுத்தும் முதல் உயிரியல் பூங்கா எது?

#5. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நிகழாண்டு எத்தனை வீடுகள் கட்டப்படுகிறது?

#6. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் எத்தனை பேர் பயன்பெற்றுள்ளனர்?

#7. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்களை ஆய்வு செய்ய எத்தனை பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது?

#8. நான் முதல்வன் திட்டம் கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது?

#9. ரவிச்சந்திரன் அஸ்வின் கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

#10. கோவா விடுதலை தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT