18 December 2024 current affairs test in Tamil

18 December 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது பெற்ற நிறுவனம் எது?

#2. போட்டித் தேர்வுகளை சீரமைக்க எத்தனை உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது?

#3. நாட்டில் சராசரியாக ஒரு மணி நேரத்தில் எத்தனை சாலை விபத்துகள் ஏற்படுகிறது ?

#4. SLINEX என்பது எந்த இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டு கடல்சார் பயிற்சி?

#5. ஐஎன்எஸ் நிர்தேஷாக் என்பது ________ கப்பல்?

#6. நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்), நாட்டின் பொருளாதார வளர்ச்சி ________ %?

#7. மாநில நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் எத்தனை முழுநேர உறுப்பினர்கள் இடம்பெறுவர்?

#8. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தவர் யார்?

#9. பிரேசில் நாட்டுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?

#10. ‘சிஐஐ கனெக்ட் 2024’ மாநாடு எங்கு நடைபெற்றது?

#11. செஸ் விளையாட்டுக்கென சிறப்பு அகாதெமி எங்கு அமைக்கப்பட உள்ளது?

#12. சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#13. 2025ஆம் ஆண்டு உலக குத்துச்சண்டை இறுதிப் போட்டி எங்கு நடைபெற உள்ளது?

Previous
SUBMIT