20 November 2024 current affairs test in Tamil

20 November 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. வங்கக் கடலில் உருவாகும் ஃபென்கால் புயலுக்கு எந்த நாடு பெயர்வைத்துள்ளது?

#2. ‘சன்யுக்த் விமோச்சன் 2024’ பயிற்சி எங்கு நடைபெற்றது?

#3. ‘ஸ்ரீபூமி’ என எந்த மாநிலத்தின் கரீம்கஞ்ச் மாவட்டம் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது?

#4. 2025ஆம் ஆண்டுக்கான G20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை எந்த நாடு ஏற்கிறது?

#5. 2025ஆம் ஆண்டு சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவின் எத்தனையாவது பதிப்பு நடைபெற உள்ளது?

#6. IOCL ன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

#7. டாக்டர் எஸ். ஆர். அரங்கநாதன் விருது யாருக்கு வழங்கப்படுகிறது?

#8. இந்தியா-இத்தாலி இடையே எத்தனை ஆண்டுகளுக்கான உத்திசார் செயல்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது ?

#9. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அட்டாக்கம்ஸ் ________________?

Previous
SUBMIT