19 November 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. ‘வேர்கள்’ ,‘விழுதுகள்’, ‘சிறகுகள்’ ஆகிய 3 திட்டங்களை தமிழகத்தில் தொடங்கிவைத்தவர் யார்?
#2. பூர்வி பிரஹார் பயிற்சி எங்கு நடைபெற்றது?
#3. 12-ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
#4. ஹரிணி அமரசூரிய எந்த நாட்டின் பிரதமராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்?
#5. பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#6. ATP ஃபைனல்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
#7. இந்தியா எந்த ஆண்டு முதன்முறையாக கோ-கோ உலகக் கோப்பை போட்டியை நடத்த உள்ளது?
#8. சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது கீழ்கண்ட எந்த அமைப்பால் வழங்கப்படுகிறது?
#9. நிகழ் நிதியாண்டில் (2024-2025) எத்தனை பேருடைய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது?
#10. இஸ்ரோவின் GSAT N-2 செயற்கைகோள் எந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது?
#11. தேசிய கழிவறை தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#12. பாரத ஸ்டேட் வங்கி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
Previous
SUBMIT