21 November 2024 current affairs test in Tamil

21 November 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. 8-ஆவது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் எந்த அணி சாம்பியன் ஆனது?

#2. கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்கு நிகழாண்டு எத்தனை கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது?

#3. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#4. சமீபத்தில் இந்தியா, கயானா இடையே எத்தனை ஒப்பந்தங்கள் கையொப்பமாகின?

#5. நிலத்தடி நீர் மேலாண்மைக்கு மத்திய அரசு அறிமுகப்படுத்திய இணையதளம் எது?

#6. மணிப்பூர் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?

#7. உலகளாவிய நிலைத்தன்மை விருதுகள் 2024 ல் தங்க விருது எந்த மெட்ரோவிற்கு வழங்கப்பட்டுள்ளது?

#8. பல்கலைகழக துணைவேந்தர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள் ?

#9. இஸ்ரோவின் தலைவர் யார்?

#10. ‘வேவ்ஸ்’ என்ற புதிய ஓடிடியை எந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது?

#11. ரஃபேல் நடால் எத்தனை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்?

#12. தமிழகத்தில் மாணவ, மாணவிகளிடம் தலைமைப் பண்பை ஊக்குவிக்கும் வகையில் _________ திட்டம் தொடங்கப்படுகிறது

Previous
SUBMIT