17&18 November 2024 current affairs test in Tamil

17&18 November 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. 73வது பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றவர் யார்?

#2. நைஜீரியா நாட்டின் இரண்டாவது உயரிய விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது ?

#3. இந்தியாவின் முதல் நீண்ட தொலைவு ‘ஹைப்பர்சோனிக் ஏவுகணை எங்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது?

#4. 6ஆவது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை யார்?

#5. 2024ஆம் ஆண்டுக்கான நாட்டின் சிறந்த காவல் நிலையமாக எந்த மாநிலத்தின் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது?

#6. டாடா ஸ்டீல் செஸ் இந்தியா போட்டியில் ‘இரட்டை சாம்பியன்’ பட்டம் வென்றவர் யார்?

#7. ‘விஷன் நெக்ஸ்ட்’ திட்டம் கீழ்கண்ட எந்த துறையுடன் தொடர்புடையது?

#8. இந்தியன் ரேஸிங் லீக் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது?

#9. ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு எங்கு நடைபெற உள்ளது?

#10. தேசிய இயற்கை மருத்துவ தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT